ITAC.no

0F3A1022 Large
previous arrow
next arrow

2026 தேர்வுகள் சார்ந்த தகவல்

சர்வதேச தமிழ்நுண்கலைப் படைப்பாற்றல் மையத்தின் தேர்வுகள் பின்வரும் நாட்களில் நடைபெறும் என்பதனை அறியத்தருகின்றோம்.


எழுத்துத்தேர்வு: 05.04.26
செய்முறைத்தேர்வு: 25.05.26
விண்ணப்பமுடிவுத்திகதி: 08.03.26
விண்ணப்பப்படிவம்: https://www.letsreg.com/no/event/itac2026


மேலதிக தொடர்புகட்கு: இராஜன் (தொ.இல. 475 07 328)

Scroll to Top